Tamilisch
கல்வி மற்றும் தொழில் குறித்த தகவல்கள்
நீங்கள் வெளிநாட்டு ஆண் அல்லது பெண்ணாக சுவிசில் தமிழை தாய் அல்லது விளங்கிக்கொள்ளும் மொழியாகக் கொண்டுள்ளீர்களா? இங்கு நீங்கள் உங்களது தொழில் அல்லது தொடர்ந்து கற்கும் உயர்கல்வின் முக்கிய நிலைகள் குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.
தகவல் பிரசுரம் மற்றும் இணையத் தொடர்புகள்
ஆலோசனை
தொழில் தெரிவு குறித்து கேள்விகள் இருப்பின் உங்கள் தொழில் ஆலோசனை நிலையத்தைத் தொடர்புகொள்ளவும். இங்கு நீங்கள் அதற்கான இணையத் தொடர்பைக் காணலாம்: BIZ.
இணையத் தொடர்புகள்
- integration.nw.ch
பள்ளி/தொழில்கல்வி பயிற்சி: உங்கள் மொழியில் தகவல்களைக் கேளுங்கள்
- hallo-aargau.ch
பாடசாலையும் கல்வியும்
- sem.admin.ch
சுவிட்சர்லாந்துக்கு வரவேற்கிறோம் - புதிதாக வருபவர்களுக்கான தகவல்கள்
- sem.admin.ch
விரைவான உண்மைகள்: பள்ளி மற்றும் பயிற்சி, மேற்படிப்பு, வேலை